நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

63 நாயன்மார்கள் பெயர் மற்றும் பூசை நாள்

குலச்சிறை நாயனார்

குலச்சிறை நாயனார்

  • ஆவணி - அனுஷம்
  • 20 Aug 2026 09:09 AM
  • 21 Aug 2026 11:52 AM
  • அவதாரத்தலம் : மணமேற்குடி 

    முக்தித்தலம் : மதுரை ?
     

Upcoming

பெருமிழலைக் குறும்ப நாயனார்

பெருமிழலைக் குறும்ப நாயனார்

  • ஆடி - சித்திரை
  • 20 Jul 2026 07:10 PM
  • 21 Jul 2026 08:49 PM
  • அவதாரத்தலம் : மிழலை  

                                       (தேவமலை) 

    முக்தித்தலம் : மிழலை /ஆரூர் ?
     

Upcoming

திருநீலநக்க நாயனார்

திருநீலநக்க நாயனார்

  • வைகாசி - மூலம்
  • 01 Jun 2026 07:09 PM
  • 02 Jun 2026 10:06 PM
  • அவதாரத்தலம் : சாத்தமங்கை 

    முக்தித்தலம் : நல்லூர்ப்பெருமணம் 
     

Upcoming

நமிநந்தியடிகள் நாயனார்

நமிநந்தியடிகள் நாயனார்

  • வைகாசி - பூசம்
  • 21 May 2026 04:13 AM
  • 22 May 2026 02:49 AM
  • அவதாரத்தலம் : ஏமப்பேறூர் 

    முக்தித்தலம் : ஆரூர் 
     

Upcoming

திருஞானசம்பந்த நாயனார்

திருஞானசம்பந்த நாயனார்

  • வைகாசி - மூலம்
  • 01 Jun 2026 07:06 PM
  • 02 Jun 2026 10:06 PM
  • அவதாரத்தலம் : காழி  (சீர்காழி)  

    முக்தித்தலம் : நல்லூர்ப்பெருமணம்  
     

Upcoming

ஏயர்கோன் கலிக்காம நாயனார்

ஏயர்கோன் கலிக்காம நாயனார்

  • ஆனி - ரேவதி
  • 07 Jul 2026 04:25 PM
  • 08 Jul 2026 04:00 PM
  • அவதாரத்தலம் : பெருமங்கலம் 

    முக்தித்தலம் : பெருமங்கலம் 

Upcoming

திருமூல நாயனார்

திருமூல நாயனார்

  • ஐப்பசி - அசுவினி
  • 25 Oct 2026 07:23 PM
  • 26 Oct 2026 05:41 AM
  • அவதாரத்தலம் : சாத்தனுர்  

    முக்தித்தலம் : திருவாவடுதுறை 

Upcoming

மூர்க்க நாயனார்

மூர்க்க நாயனார்

  • கார்த்திகை - மூலம்
  • 09 Dec 2026 09:01 PM
  • 10 Dec 2026 11:58 PM
  • அவதாரத்தலம் : திருவேற்காடு   

    முக்தித்தலம் : குடமூக்கு (கும்பகோணம்)

Upcoming

சோமசிமாற நாயனார்

சோமசிமாற நாயனார்

  • வைகாசி - ஆயில்யம்
  • 22 May 2026 02:50 AM
  • 23 May 2026 02:08 AM
  • அவதாரத்தலம் : அம்பர்மாகாளம்    

    முக்தித்தலம் : ஆரூர் 

Upcoming

சிறப்புலி நாயனார்

சிறப்புலி நாயனார்

  • கார்த்திகை - பூராடம்
  • 10 Dec 2026 11:59 PM
  • 12 Dec 2026 03:04 AM
  • அவதாரத்தலம் : ஆக்கூர்

    முக்தித்தலம் : ஆக்கூர் 

Upcoming

கழறிற்று அறிவார் நாயனார் (சேரமான் பெருமான் )

கழறிற்று அறிவார் நாயனார் (சேரமான் பெருமான் )

  • ஆடி - சுவாதி
  • 21 Jul 2026 08:50 PM
  • 22 Jul 2026 11:03 PM
  • அவதாரத்தலம் : கொடுங்கோளூர்

    முக்தித்தலம் : திருவஞ்சைக்களம் 

Upcoming

கூற்றுவ நாயனார்

கூற்றுவ நாயனார்

  • பங்குனி - திருவாதிரை
  • 09 Aug 2026 02:44 PM
  • 10 Aug 2026 12:26 PM
  • அவதாரத்தலம் : களப்பால் 

    முக்தித்தலம் :  ----

Upcoming