நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

63 நாயன்மார்கள் பெயர் மற்றும் பூசை நாள்

புகழ்ச்சோழ நாயனார்

புகழ்ச்சோழ நாயனார்

  • ஆடி - கிருத்திகை
  • 06 Aug 2026 08:14 PM
  • 07 Aug 2026 06:43 PM
  • அவதாரத்தலம் : உறையூர்  

    முக்தித்தலம் :  கருவூர் (கரூர்)

Upcoming

நரசிங்க முனையரைய நாயனார்

நரசிங்க முனையரைய நாயனார்

  • புரட்டாசி - சதயம்
  • 24 Sep 2026 10:36 AM
  • 25 Sep 2026 11:22 AM
  • அவதாரத்தலம் : திருநாவலூர்   

    முக்தித்தலம் :  திருநாவலூர் 

Upcoming

கலிய நாயனார்

கலிய நாயனார்

  • ஆடி - கேட்டை
  • 25 Jul 2026 04:37 AM
  • 26 Jul 2026 07:34 AM
  • அவதாரத்தலம் : திருவொற்றியூர்    

    முக்தித்தலம் :  திருவொற்றியூர்  

Upcoming

சத்தி நாயனார்

சத்தி நாயனார்

  • ஐப்பசி - பூசம்
  • 01 Nov 2026 05:40 AM
  • 02 Nov 2026 04:30 AM
  • அவதாரத்தலம் : வரிஞ்சையூர்     

    முக்தித்தலம் :  வரிஞ்சையூர்   

Upcoming

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

  • ஐப்பசி - மூலம்
  • 12 Nov 2026 02:20 PM
  • 13 Nov 2026 05:17 PM
  • அவதாரத்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)      

    முக்தித்தலம் :  திருக்கச்சி (காஞ்சிபுரம்)    

Upcoming

கணம்புல்ல நாயனார்

கணம்புல்ல நாயனார்

  • கார்த்திகை - கார்த்திகை
  • 24 Nov 2026 02:03 AM
  • 24 Nov 2026 11:25 PM
  • அவதாரத்தலம் : பேளூர் (இருக்குவேளூர் )      

    முக்தித்தலம் :  திருப்புலீச்சரம்    

Upcoming

நின்றசீர் நெடுமாற நாயனார்

நின்றசீர் நெடுமாற நாயனார்

  • ஐப்பசி - பரணி
  • 26 Oct 2026 05:42 PM
  • 27 Oct 2026 03:39 PM
  • அவதாரத்தலம் : மதுரை       

    முக்தித்தலம் :  மதுரை     

Upcoming

வாயிலார் நாயனார்

வாயிலார் நாயனார்

  • மார்கழி - ரேவதி
  • 18 Dec 2026 04:11 PM
  • 19 Dec 2026 03:57 PM
  • அவதாரத்தலம் : திருமயிலை       

    முக்தித்தலம் :  திருமயிலை      

Upcoming

கழற்சிங்க நாயனார்

கழற்சிங்க நாயனார்

  • வைகாசி - பரணி
  • 15 May 2026 08:15 PM
  • 16 May 2026 05:30 PM
  • அவதாரத்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)  

    முக்தித்தலம் :  திருக்கச்சி ?   

Upcoming

செருத்துணை நாயனார்

செருத்துணை நாயனார்

  • ஆவணி - பூசம்
  • 07 Sep 2026 06:15 PM
  • 08 Sep 2026 04:39 PM
  • அவதாரத்தலம் : கீழ்த்தஞ்சாவூர்   

    முக்தித்தலம் :  ஆரூர் 

Upcoming

இடங்கழி நாயனார்

இடங்கழி நாயனார்

  • ஐப்பசி - கார்த்திகை
  • 27 Oct 2026 03:40 PM
  • 28 Oct 2026 01:26 PM
  • அவதாரத்தலம் : கொடும்பாளூர்   

    முக்தித்தலம் :  கொடும்பாளூர் 

Upcoming

புகழ்த்துணை நாயனார்

புகழ்த்துணை நாயனார்

  • ஆவணி - ஆயில்யம்
  • 08 Sep 2026 04:40 PM
  • 09 Sep 2026 03:14 PM
  • அவதாரத்தலம் : அரிசிற்கரைப்புத்தூர்    

    முக்தித்தலம் :  அரிசிற்கரைப்புத்தூர்  

Upcoming