நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

63 நாயன்மார்கள் பெயர் மற்றும் பூசை நாள்

கோட்புலி நாயனார்

கோட்புலி நாயனார்

  • ஆடி - கேட்டை
  • 25 Jul 2026 04:37 AM
  • 26 Jul 2026 07:34 AM
  • அவதாரத்தலம் : திருநாட்டியத்தான்குடி     

    முக்தித்தலம் :  திருநாட்டியத்தான்குடி 

Upcoming

பூசலார் நாயனார்

பூசலார் நாயனார்

  • ஐப்பசி - அனுஷம்
  • 10 Nov 2026 09:20 AM
  • 11 Nov 2026 11:38 AM
  • அவதாரத்தலம் : திருநின்றவூர்      

    முக்தித்தலம் :  திருநின்றவூர்  

Upcoming

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

  • வைகாசி - மூலம்
  • 01 Jun 2026 07:06 PM
  • 02 Jun 2026 10:06 PM
  • அவதாரத்தலம் : எருக்கத்தாம்புலியூர்       

    முக்தித்தலம் :  நல்லூர்ப்பெருமணம் 

Upcoming

சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

  • ஆடி - சுவாதி
  • 21 Jul 2026 08:50 PM
  • 22 Jul 2026 11:03 PM
  • அவதாரத்தலம் : திருநாவலூர்        

    முக்தித்தலம் :  திருவஞ்சைக்களம்  

Upcoming

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்

  • ஆனி - மகம்
  • 19 Jun 2026 10:07 PM
  • 20 Jun 2026 09:25 PM
  • அவதாரத்தலம் : திருவாதவூர் 

    முக்தித்தலம் : தில்லை 

Upcoming

அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார்

  • ஆவணி - ஆயில்யம்
  • 08 Sep 2026 04:40 PM
  • 09 Sep 2026 03:14 PM
  • அவதாரத்தலம் : திருநாகை 

    முக்தித்தலம் : திருநாகை 
     

Completed

அப்பூதியடிகள்

அப்பூதியடிகள்

  • தை - சதயம்
  • 21 Jan 2026 01:59 PM
  • 22 Jan 2026 02:26 PM
  • அவதாரத்தலம் : திங்களூர் 

    முக்தித்தலம் : திங்களூர் 

Completed

சடைய நாயனார்

சடைய நாயனார்

  • மார்கழி - திருவாதிரை
  • 02 Jan 2026 07:43 PM
  • 03 Jan 2026 06:22 PM
  • அவதாரத்தலம்  : திருநாவலூர் 

    முக்தித்தலம்  : திருநாவலூர் 

Completed

இயற்பகை நாயனார்

இயற்பகை நாயனார்

  • மார்கழி - உத்திரம்
  • 08 Jan 2026 04:32 PM
  • 09 Jan 2026 05:32 PM
  • அவதாரத்தலம் : பல்லவனீச்சரம் 

    முக்தித்தலம் : திருச்சாய்க்காடு 

Completed

மானக்கஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாற நாயனார்

  • மார்கழி - சுவாதி
  • 11 Jan 2026 08:58 PM
  • 12 Jan 2026 11:14 PM
  • அவதாரத்தலம் :  கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)

    முக்தித்தலம் : கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)  
     

Completed

கலிக்கம்ப நாயனார்

கலிக்கம்ப நாயனார்

  • தை - ரேவதி
  • 24 Jan 2026 12:42 PM
  • 25 Jan 2026 11:35 AM
  • அவதாரத்தலம் : பெண்னாடம்  

     முக்தித்தலம்  : பெண்னாடம்  

Completed

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்

  • தை - மிருகஷீரிஷம்
  • 29 Jan 2026 05:25 AM
  • 30 Jan 2026 03:50 AM
  • அவதாரத்தலம் : உடுப்பூர் 

     முக்தித்தலம்  : திருக்காளத்தி 

Completed